ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
25 Sept 2024 1:30 AM ISTகடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு
ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 May 2024 8:22 PM ISTபிடிவாரண்ட் பிறப்பித்ததால் நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் சரண்
முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
6 March 2024 8:14 AM ISTபா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
10 Nov 2023 2:39 PM IST'பிக்பாஸ்' போட்டியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
புலி நகம் வைத்திருந்த விவகாரத்தில் கைதான பிக்பாஸ் போட்டியாளர் வர்த்தூர் சந்தோசிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2023 3:00 AM ISTநியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
12 Sept 2023 8:43 PM ISTநியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு; 3 இயக்குநர்களுக்கு நிபந்தனை ஜாமீன் - மதுரை கோர்ட்டு உத்தரவு
கைது செய்யப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்கள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2023 12:47 AM ISTஎழுத்தாளர் பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன்
எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
2 Aug 2023 12:36 AM ISTஅ.தி.மு.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
5 May 2023 12:15 AM ISTசவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்...!
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
17 Nov 2022 4:38 PM ISTநடிகை திவ்யா அளித்த புகாரில் கைதான நடிகர் அரணவ்க்கு நிபந்தனை ஜாமீன்
கர்ப்பிணியான தன்னை தாக்கியதாக நடிகை திவ்யா அளித்த புகாரில் கைதான நடிகர் அரணவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Oct 2022 3:16 AM ISTகள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
10 Aug 2022 7:56 AM IST